வரம் ஒன்று பெற வேண்டும் Varam Ondru Pera Vendum
Uyir pirinthalum...
காலை பொழுதாகி என் கண்களை திறந்தவள் நீயே நாளை நமதென்று புது நம்பிக்கை விதை விதித்தாயே விழிகளிளே வழி வகுத்தாய் வேதம் புதிதாய் பார்த்தேன் நுனிவிரலில் நூல் பிடித்தாய் பட்டம் போல பறந்தேன் உடல் கரைந்தேன் உன் உயிர் கலந்தேன் உலகத்தில் எனக்கேது புது வரமே